உலகையே உலுக்கிய சம்பவம்.. மைதானத்தில் நடந்த கலவரம்.. பிரபல கால்பந்து அணிக்கு தடை
அதிகப்படியான ரசிகர்கள் குவிந்ததால் ஏற்பட்ட நெரிசல், மூச்சுத்திணறல் போன்றவற்றால் உயிரிழப்பு அதிகரித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. கலவரத்திற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வன்முறை காரணமாக இந்தோனேசிய கால்பந்து தொடரின் மற்ற போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கலவரத்திற்கு காரணமாக அமைந்த அரீமா கால்பந்து அணி மற்ற போட்டிகளில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.