பற்றி எரியும் பிரம்மாண்ட தேவாலயம்..! எங்கும் கேட்கும் ஓல குரல்... வெளியான அதிர்ச்சி வீடியோ

Update: 2023-07-24 13:18 GMT

உக்ரைனின் தென் துறைமுக நகரமான ஒடேசாவில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இத்தாக்குதலில் ஒடேசாவின் மிகப்பெரிய தேவாலயமான Spaso-Preobrazhenskyi இடிந்து விழுந்து கடும் சேதம் அடைந்து தீப்பற்றி எரியும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்