நாட்டில் உள்ள மொத்த குரங்குகளையும் கொல்ல கரீபியன் தீவு நாடான சின்ட் மார்டின் அரசு முடிவு... குரங்குகளை அழிக்க ஆண்டுக்கு 55,000 டாலர்

Update: 2023-01-22 00:17 GMT

நாட்டில் உள்ள மொத்த குரங்குகளையும் கொல்ல...கரீபியன் தீவு நாடான சின்ட் மார்டின் அரசு முடிவு.

450 குரங்குகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

குரங்குகளை அழிக்க ஆண்டுக்கு 55,000 டாலர்.

அளவுகடந்த தொல்லை தருவதால் சின்ட் மார்டின் நாட்டில் ஒட்டுமொத்தமாக குரங்களைப் பிடித்து கொல்வது என அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்