51 ஆண்டுக்கு பின் கிடைத்த மகள்...தாய் மீது விழுந்த பழி நீங்கியது..! - வேலைக்கார பெண்ணின் சதி அம்பலம்
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தையாக காணாமல் போனவர், 51 வயதில் தாய் தந்தையர், குடும்பத்தோடு சேர்ந்துள்ளார். அந்த நெகிழ்ச்சிக் கதையை விவரிக்கிறது இந்த தொகுப்பு...