"செந்தில்பாலாஜியை தரையில் போட்டு தரதரவென இழுத்து சென்ற கொடூரம்"- மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் பரபரப்பு தகவல்
கண்ணதாசன், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்
அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்த பின் செய்தியாளர் சந்திப்பு
"அமைச்சர் செந்தில் பாலாஜி சோர்வாக காணப்பட்டார்"
"தன்னை இழுத்ததால் தலையில் காயம் ஏற்பட்டதாக செந்தில் பாலாஜி தெரிவித்தார்"