சட்டென குறுக்கே வந்த ஆட்டோ... சென்டர் மீடியனில் ஏறிய அரசு பஸ் - சென்னையில் 7 பயணிகளுக்கு நேர்ந்த கதி

Update: 2023-04-26 08:17 GMT

சென்னை ஐசிஎஃப்பில் சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான மாநகர பேருந்து

குறுக்கே வந்த ஆட்டோ மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் அடித்த மாநகர பேருந்து ஓட்டுநர்

கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான பேருந்து

விபத்து குறித்து ஐசிஎப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் விசாரணை

காயம் அடைந்த 7 பயணிகள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி

Tags:    

மேலும் செய்திகள்