பல ஆண்டுகளாக பூட்டி கிடந்த கோயில்...லிங்கத்தை சுற்றிய பாம்பு - மெய்சிலிர்த்த மக்கள்

Update: 2023-07-03 14:10 GMT

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள பழமையான விஸ்வேஸ்வரர் கோயிலில், லிங்கத்தை சுற்றிய பாம்பிற்கு பொதுமக்கள் பால் ஊற்றி வழிபட்டனர்... 500 ஆண்டுகள் பழமையான இவ்வாலயம் சில ஆண்டுகளாக வழிபாடு நடத்தப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ள நிலையில், ரத்த மண்டல வகையை சேர்ந்த பாம்பு ஒன்று உள்ளே சென்று லிங்கத்தைச் சுற்றியபடி படுத்திருந்தது. இதைக் கண்ட மக்கள் பாம்பிற்கு பால் ஊற்றி வணங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்