"மதுபான உற்பத்தியில் விவசாயிகளுக்கும் பங்கு உண்டு" - கட்சி சார்பற்ற விவசாய சங்கம்
கரும்பு விவசாயிகளின் மூலப்பொருளை திருடி டாஸ்மாக்கில் 50 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் அரசு, டாஸ்மாக் வருமானத்தில் பாதியை விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.