#JUSTIN || தலைமை செயலாளரை தொடர்ந்து தலைமை செயலகத்தில் அடுத்த மாற்றம்

Update: 2024-08-20 07:31 GMT

முதல்வரின் தனி செயலாளர்கள் நியமனம். முதலமைச்சரின் தனி செயலாளர்களின் முதன்மைச் செயலாளராக

(1) உமாநாத் ஐஏஎஸ் நியமனம். 2வது தனி செயலாளராக சண்முகம் ஐஏஎஸ் நியமனம். 3வது தனி செயலாளராக அனுஜார்ஜை நியமித்து தமிழக அரசு உத்தரவு.

Tags:    

மேலும் செய்திகள்