நாளை கிறிஸ்துமஸ் நாளில் ஆட்டம் ஆரம்பம்.. அடி வெளுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்?
நாகை அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை நோக்கி நகர வாய்ப்பு
நாளையும், நாளை மறுதினமும் தமிழகத்தில் கனமழை
சென்னையில் மிதமான மழை - வானிலை ஆய்வு மையம்
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்க
நாகை அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இலங்கையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் இதன் காரணமாக,தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது