#BREAKING ||புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி? - 6 மாவட்டங்களில் வரும் 20ஆம் தேதி.. | tn weather update

Update: 2022-11-16 08:02 GMT

தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்

அந்தமான் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்

Tags:    

மேலும் செய்திகள்