தமிழ்நாடு பட்ஜெட்...ராமதாஸ்-ஸின் வரவேற்பும் - ஏமாற்றமும்

Update: 2023-03-20 14:26 GMT

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள மகளிர் உரிமைத்தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம் ஆகியவை வரவேற்கத்தக்கவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அதேசமயம், முதன்மைத் தேவைகளான வேலைவாய்ப்பு மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்கள் குறித்து நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்