- தைவான் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு ஆஸ்திரேலியா ஆதரவளிக்கும் என்றும் முழுமையாக அமெரிக்காவிற்கு உறுதியளிக்கவில்லை என ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் தெரிவித்திருப்பது, சர்வதேச அளவில் விவாத பொருளாகியிருக்கிறது.
- அண்மையில் ஆக்கஸ் ஒப்பந்தத்தின் படி, இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதக்கத்தை தடுக்க, ஆஸ்திரேலியாவிற்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை வழங்க முன்வந்திருந்தது, அமெரிக்கா. இதற்கு கைமாறாக தைவான் விவகாரத்தின் சீனாவிற்கு எதிராக அமெரிக்காவிற்கு ஆதரவளிக்கும் ஆஸ்திரேலியா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மாறுபட்ட நிலைபாட்டை தெரிவித்திருக்கிறது, ஆஸ்திரேலியா.