"யாருக்கு மெஜாரிட்டி என்பதை ஆய்வுசெய்ய போவதில்லை என உச்ச நீதிமன்றம் கூறியது" - ஓபிஎஸ் தரப்பு தகவல்

Update: 2022-09-30 08:45 GMT

ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்- செய்தியாளர் சந்திப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டம் சட்டப்படி கூட்டப்பட்டதா என்பது குறித்து ஆய்வு

பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தமாட்டோம் என எடப்பாடி பழனிசாமி தரப்பு உத்தரவாதம்

ஈபிஎஸ் உத்தரவாதத்தை ஏற்று விசாரணையை நவ.21ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

Tags:    

மேலும் செய்திகள்