தங்கம் விலை திடீர் உயர்வு

Update: 2022-11-09 14:18 GMT

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 456 ரூபாய் உயர்ந்துள்ளது.

நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 57 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ஆபரண தங்கமானது 4,815 ரூபாயாக உள்ளது.

இதன்படி ஒரு சவரன் ஆபரண தங்கமானது 38 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதேபோல் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு 700 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ வெள்ளியானது 67 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது...

Tags:    

மேலும் செய்திகள்