"மத்திய அமைச்சர்களின் ஆய்வு ஜனநாயகத்திற்கு எதிரானது" - மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கண்டனம்
தமிழகத்தில் மத்திய அமைச்சர்கள் ஆய்வு செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது என மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். சங்கரன்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.