"ஹிந்தி படிக்கும் மாணவர்கள் தமிழகத்தில் தான் அதிகம்" -இந்தி பிரச்சார சபை பொதுச் செயலாளர் செல்வராஜன்
தமிழகத்தில் ஆண்டுதோறும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தி தேர்வுகளை எழுதுவதாக இந்தி பிரச்சார சபையின் பொதுச் செயலாளர் செல்வராஜன், தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவருடன் செய்தியாளர் சங்கரன் நடத்திய நேர்காணலை தற்போது பார்க்கலாம்.