"என்னங்க சொல்றீங்க... நம்ப முடியலையே"... தன் பெற்றோருக்கு பாத பூஜை செய்த மாணவ, மாணவிகள்... ஆசிர்வாதம் வழங்கி நெகிழ்ச்சி அடைந்த பெற்றோர்

Update: 2023-02-13 02:00 GMT

கரூரில் தமிழ் முறைப்படி தேவாரம், திருவாசகம், திருமந்திரங்களின் பாசுரங்கள் ஒலிக்க தாய், தந்தையருக்கு பள்ளி மாணவ, மாணவிகள் பாத பூஜை செய்தனர்.

கரூர் சின்ன ஆண்டாங்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த பூஜையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிர்வாதம் வழங்கினர்.

மாணவ, மாணவிகளின் இந்த செயலால், பெற்றோர் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்