சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி... பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்...
ராசிபுரம் அருகே அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 20க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.