இலங்கையில் கனமழை, வெள்ளத்தால் மூன்று மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மாத்தளை, கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் கனமழை, வெள்ளம்
346 குடும்பங்களை சேர்ந்த 1,511 பேர் பாதிப்பு என அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தகவல்
கனமழை, வெள்ளத்தால் சேதம் அடைந்த 66 வீடுகள்- பாதிக்கப்பட்ட மக்கள் முகாமில் தங்க வைப்பு
பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆட்டோ- நீரில் மிதந்த வாகனங்கள்