ஸ்மார்ட் டிவி விற்பனையில் புதிய உச்சம்..! - எந்த பிராண்ட் முதல் இடம் தெரியுமா..?
இந்தியாவில் ஸ்மார்ட் டிவிகள் விற்பனை, செப்டம்பர் காலாண்டில், 38 சதவீதம் அதிகரித்துள்ளதாக கவுண்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.