மதுரையில் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த மத்திய இணை அமைச்சருக்கு ஷாக்.. ஒப்பந்ததாரருக்கு பறந்த அதிரடி உத்தரவு
மதுரை பெரியார் பேருந்துநிலையத்தை ஆய்வு செய்த மத்திய இணை அமைச்சர் நாராயண சுவாமி
பேருந்து நிலையத்தின் ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்ப மத்திய இணை அமைச்சர் உத்தரவு
மத்திய இணை அமைச்சர் ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் பிரவீன்குமார் உடனிருந்தார்