அதிரும் இந்தியா.. அச்சத்தில் மக்கள்... நிலநடுக்கம் ஏற்பட இதுதான் காரணமா? - பகீர் கிளப்பும் ஆராய்ச்சியாளர்கள்
ஆப்கான், பாகிஸ்தானில் நிலநடுக்கம் - 11 பேர் பலி/இந்தியாவில் 7 மாநிலங்களில் நில அதிர்வு/நிலநடுக்கம் அச்சத்தில் இருந்து மீளாத மக்கள்... /ஆப்கானில் நிலநடுக்கம் ஏற்பட்டால் இந்தியாவில் அதிர்வு ஏன்? /ஆப்கானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட என்ன காரணம்?