#BREAKING || பாலியல் தொல்லை புகார் - 15 விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு நோட்டீஸ்

Update: 2023-05-11 13:07 GMT
  • பாலியல் தொல்லை புகார்களை விசாரிக்க குழு அமைக்காத விவகாரம்
  • மத்திய விளையாட்டு துறை, இந்திய கிரிக்கெட் வாரியம், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு உள்ளிட்ட விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு நோட்டீஸ்
  • "சிக்கலைத் தீர்க்க எடுக்கப்பட்ட அல்லது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை அளிக்க வேண்டும்"
  • 15 தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு 4 வாரம் அவகாசம் அளித்தது தேசிய மனித உரிமை ஆணையம்
Tags:    

மேலும் செய்திகள்