செந்தில்பாலாஜி வழக்கு- உச்சநீதிமன்றம் அதிரடி

Update: 2022-09-08 05:30 GMT

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து /பாதிக்கப்பட்ட நபர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு/போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு/அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது

Tags:    

மேலும் செய்திகள்