#BREAKING | மாற்றப்படும் செந்தில் பாலாஜி... - காவேரி மருத்துவமனையில் அவசர ஆலோசனை

Update: 2023-06-15 14:40 GMT
  • காவேரி மருத்துவமனை முதன்மை செயல் இயக்குனர் அரவிந்தன் தலைமையில் மருத்துவ குழுவினர் ஆலோசனை என்று தகவல் .
  • எந்தெந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்