"நவம்பர் 1 முதல் கார் பயணிகளுக்கும் சீட் பெல்ட் கட்டாயம்" -மும்பை காவல்துறை அதிரடி அறிவிப்பு

Update: 2022-10-15 09:18 GMT

மும்பை மாநகரில் நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து கார் பயணிகளுக்கும் சீட் பெல்ட் கட்டாயம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து சாலை விபத்து அதிகரித்து வரும் சூழலில், சீட் பெல்ட் அணிவதை மும்பை காவல் துறை கட்டாயமாக்கியுள்ளது. மோட்டார் வாகனம் திருத்தச் சட்டம், 2019, பிரிவு 194 பி 1ன் படி, சீட் பெல்ட் அணியாமல் பயணித்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்