கர்ப்பிணியிடம் 3 முறை பொய் சொன்ன.. ஸ்கேன் சென்டருக்கு ரூ.10 லட்சம் ஃபைன்.. நீதிமன்றம் அதிரடி

Update: 2022-10-29 09:42 GMT

ஒடிசாவில் குழந்தையின் குறைபாடை கண்டுபிடிக்காத பரிசோதனை மையத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கர்ப்பகாலத்தில் பரிசோதனை செய்த போது குழந்தை நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் கை, கால்கள் இல்லாமல் குழந்தை பிறந்தது என பெண் ஒருவர் நுகர்வோர் நீதிமன்றம் சென்றார். இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம், 3 முறை பரிசோதித்தும் தவறான அறிக்கையை வழங்கியிருக்கிறது என கடிந்து கொண்டதுடன் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. 

Tags:    

மேலும் செய்திகள்