ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை.. அரை கிலோ மட்டுமே வழங்கும் ஊழியர்

Update: 2023-07-12 06:12 GMT

தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை

நெல்லை மாவட்டத்தில் 15 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை

நெல்லையில் நபர் ஒருவருக்கு அரை கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்படுகிறது

ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை/தக்காளி வாங்க ரேஷன் கடைகளில் அலைமோதும் கூட்டம்

Tags:    

மேலும் செய்திகள்