ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை... "தகுதியானவர்களுக்கு மட்டும் என அறிவிப்பதா" - எடப்பாடி பழனிசாமி கேள்வி

Update: 2023-03-20 13:34 GMT

அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என அறிவித்துவிட்டு, இப்போது தகுதியானவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவிப்பதா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்