மின்னணு சாதனங்கள் விற்பனைக்கு பெயர்போன சென்னை ரிச்சி தெருவில், கடைகளின் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
3 பேர் கொண்ட கும்பல், ஒரே தெருவில் உள்ள 5 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது, இதில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள், கம்ப்யூட்டர்கள் கொள்ளடியக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.