"சரியில்லாத தலைமையை கூட்டு சேர்ப்பது... உடலில் புற்று நோய் வருவது போல.." அதை அனுமதிக்க கூடாது"- MLA ராஜன் செல்லப்பா டைரக்ட் அட்டாக்

Update: 2023-02-05 07:00 GMT

ராஜன் செல்லப்பா, திருப்பரங்குன்றம் எம்எல்ஏ- "சிலர் கூட்டு சேர்ந்தால் வாக்குகள் கூடும் என்பர்"

"எங்களுக்கு மைனஸ் ஆகும்-எனவே அதனை விரும்பவில்லை"

"உடலில் புற்று நோய் வருவது போலாகும்"

"அதை கட்சிக்குள் அனுமதிப்பதில்லை"

Tags:    

மேலும் செய்திகள்