மருத்துவமனையில் புகுந்த மழைநீர்..."இதுபோன்று வேறு இடங்களில் நிகழாமல் இருக்க நடவடிக்கை"
மருத்துவமனையில் புகுந்த மழைநீர்..."இதுபோன்று வேறு இடங்களில் நிகழாமல் இருக்க நடவடிக்கை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார்.. அதனை பார்க்கலாம்...