#BREAKING || நினைத்ததை விட கொட்டி தீர்க்கும் பெருமழை.. பள்ளிக்கல்வித்துறை அதிமுக்கிய அறிவிப்பு

Update: 2024-10-15 06:10 GMT
  • கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்க கூடாது - பள்ளிகல்வித்துறை
  • "கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும்" - அனைத்துப் பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தல் 
Tags:    

மேலும் செய்திகள்