மாநகராட்சி பெண் ஆணையர் வீட்டில் ரெய்டு - லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணியாற்றிய போது லைசால் கொள்முதல் செய்ததில் முறைகேடு புகார்
தற்போது திண்டுக்கல் மாநகராட்சியில் ஆணையராக பணிபுரிந்து வருகிறார் மகேஸ்வரி
லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அதிரடி சோதனை
காஞ்சிபுரம் மாநகராட்சியின் துப்புரவு ஆய்வாளர்கள் 3 பேரின் வீடுகளில் சோதனை