- ராதாகிருஷ்ணன், கூட்டுறவுத் துறை செயலாளர்
- "செறிவூட்டப்பட்ட அரிசி பிளாஸ்டிக் அரிசி அல்ல"
- "சாதாரண அரிசியில் குறைவான அளவே சேர்க்கப்படுகிறது"
- "செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்ட இடங்களில் எந்த பாதிப்பும் இல்லை"
- "தனியார் வங்கிகளைத் தாண்டி கூட்டுறவு வங்கிகளை மேம்படுத்த நடவடிக்கை"