Qnet நிறுவன சொத்துக்கள் ரூ.90 கோடி முடக்கம்.
தங்க காசு மோசடி விவகாரம் தொடர்பாக ஹாங்காங்கை தலைமையிடமாக கொண்ட Qnet நிறுவனத்தில் சோதனை.
அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் 36 வங்கி கணக்குகள், ரூ.90 கோடி முடக்கம்.
இந்தியாவில் விஹான் டேரக்ட் செல்லிங் நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் முதலீடுகளை திரட்டியது Qnet நிறுவனம்.