"புதுச்சேரி அமைச்சர்களுக்கு அதிகாரம் இல்லை" - அரசு அதிகாரி பேசுவதாக வெளியான ஆடியோ
புதுச்சேரியில் அமைச்சர்கள் உத்தரவு பிறப்பிக்க எந்த அதிகாரமும் இல்லை என அரசு அதிகாரி ஒருவர் பேசியதாக வெளியாகியுள்ள ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.