- புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 7 பேர் நீதிமன்றத்தில் சரண்
- திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் 7 பேர் சரண்
- மங்கலம் தொகுதி பாஜக பொறுப்பாளர் செந்தில்குமரன் நேற்று கொடூரமாக கொலை செய்யப்பட்டார்
- நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை
- முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தகவல்