உணவகத்தில் சமையலறாக மாறிய இளவரசர் வில்லியம் - பொதுமக்களுடன் செல்பி எடுத்து உற்சாகம்
- பர்மிங்காமுக்கு சென்ற இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கேத்வுடன் சேர்ந்து டார்ட் அண்ட் குக்ஸ் என்ற விளையாட்டை விளையாடினார். பின்னர் அங்குள்ள இந்திய உணவகத்திற்கு சென்ற வில்லியம்ஸ், சமையலறாக மாறி, சப்பாத்தி ரொட்டிகளை தயாரித்தார். தொடர்ந்து பொதுமக்களோடு இருவரும் செல்பி எடுத்துக் கொண்டனர்.