- அசாம் மாநிலம் சென்ற பிரதமர் பிரதமர் மோடி, ஆயிரத்து 120 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கவுகாத்தி எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார்.
- மேலும் நல்பாரி, நல்காவோன், கோக்ரஜார் ஆகிய இடங்களில் மூன்று மருத்துவ கல்லூரிகளையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
- வடகிழக்கு மாநிலங்கள் இன்று முதலாவது எய்ம்ஸ் மருத்துவமனையை பெற்றிருப்பதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
- முந்தைய அரசின் கொள்கை காரணமாக நாட்டில் குறைந்த அளவிலான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மட்டுமே இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
- இந்தியாவில் தரமான மருத்துவ சிகிச்சைக்கு அது மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருந்ததாக கூறிய பிரதமர் மோடி, கடந்த 9 ஆண்டுகளில் மருத்துவ உட்கட்டமைப்பு மற்றும் மருத்துவ பணியாளர்கள்