பொங்கல் பரிசு ரூ.1000... நேரடியாகவா..? வங்கிக் கணக்கிலா..? - அமைச்சர் பெரியகருப்பன் சொன்ன தகவல்

Update: 2023-01-03 14:56 GMT

பொங்கல் பரிசு தொகை திட்டமிட்டப்படி பயோ மெட்ரிக் முறையில் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொங்கல் பரிசு தொகை குறித்து பேசினார். 

Tags:    

மேலும் செய்திகள்