"எரிவாயு , மின்சார கட்டணம் குறைக்க திட்டம்" - இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் அறிவிப்பு
இங்கிலாந்தில் வரும் அக்டோபர் மாதம் முதல் ஒரு குடும்பம் அதன் எரிவாயு மற்றும் மின்சார கட்டணமாக ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியிருக்காது என அந்நாட்டு பிரதமர் லிஸ் ட்ரஸ் அறிவித்துள்ளார்.