பெட்ரோல் விலை 15 ரூபாய்
அமைச்சர் நிதின்கட்கரி அதிரடி திட்டம்
ராஜஸ்தான் பொதுக்கூட்டம் -
15 ரூபாய்க்கு பெட்ரோல் தரமுடியும் அறிவிப்பு
நிபந்தனைகள்
1. 60% எத்தனாலிற்கு மாற வேண்டும்
2.40% மின் பயன்பாட்டிற்கு மாற வேண்டும்
பெட்ரோலிய இறக்குமதிக்கு ஆண்டு செலவு
16 லட்சம் கோடி மிச்சம்
எத்தனால் உற்பத்தியால் விவசாயிகள் வருமானம் உயரும்
தேவை குறையும் போது, கச்சா விலையை குறைவாக கேட்க முடியும்
முழுவதுமாக மாற 20-30 ஆண்டுகள் ஆகலாம்
பெட்ரோல் விலை 15 ரூபாய்.. அமைச்சர் நிதின்கட்கரி அதிரடி திட்டம்..! | Nitin Gadkari | Petrol Price