மக்களே உஷார்... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..! | Erode

Update: 2022-12-12 13:30 GMT

தொடர் மழை எதிரொலி - பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.22 அடியை எட்டியுள்ளது - நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு

பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்

Tags:    

மேலும் செய்திகள்