#BREAKING | பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா நிறைவேற்றம் | Lok Sabha | ThanthiTV

Update: 2022-12-15 11:15 GMT

பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம், தமிழகத்தில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றம், இந்த மசோதாவை நேற்று முன்தினம் மத்திய பழங்குடியின நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா மக்களவையில் அறிமுகம் செய்தார், நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது, இதற்கான அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்