#BREAKING : அரைசதம் விளாசிய கோலி, பாண்டியா: இங்கிலாந்துக்கு 169 ரன்கள் இலக்கு

Update: 2022-11-10 09:59 GMT

 அரைசதம் விளாசிய கோலி, பாண்டியா: இங்கிலாந்துக்கு 169 ரன்கள் இலக்கு

டி20 உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு 169 ரன்கள் இலக்கு

முதலில் ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது

இந்திய அணியில் கோலி, பாண்டியா அரைசதம் அடித்து அசத்தல்

33 பந்தில் 63 ரன்கள் அடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார் ஹர்திக் பாண்டியா

Tags:    

மேலும் செய்திகள்