பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா.. கொடியேற்றம் செய்த பிரமாண்ட காட்சி - முருகனை காண அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

Update: 2023-03-29 08:04 GMT
  • பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
  • ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்
  • திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெறுகிறது
  • பங்குனி உத்திரத் தேரோட்டம் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெறுகிறது
Tags:    

மேலும் செய்திகள்