இந்திய பிரதமர் மோடி குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோவுக்கு, அந்நாட்டு அமைச்சர் ஷாஷியா மாரி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய அவர், பாகிஸ்தான் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் அமைதியாக இருக்க மாட்டோம் என்றார்.
பாகிஸ்தானிடம் அணு குண்டுகள் இருப்பதை இந்தியா மறந்துவிட வேண்டாம் என்றும் பகிரங்கமாக மிரட்டல் விருட்டுள்ளார்.