ஓய்வூதிய சீர்திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு... அரசியலமைப்பு கவுன்சில் முன்பு குவிந்த போராட்டக்காரர்களால் பரபரப்பு
பிரான்ஸ் நாட்டில் ஓய்வூதிய சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய வேலைநிறுத்தம் தொடர்ந்து வரும் நிலையில், பிரான்சில் உள்ள அரசியலமைப்பு கவுன்சில் முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது...
ஓய்வு பெறும் வயது 62ல் இருந்து 64ஆக உயர்த்தப்பட்டதற்கு எதிராக மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டமானது நடைபெற்று வருகிறது..
இந்நிலையில் அரசியலமைப்பு கவுன்சில் முன்பு ஏராளமானோர் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.